நன்மையாயும், தீமையாயும் நீயே ஒன்றினுள் ஒன்றாய் மறைந்தாய்.



நன்மையாயும், தீமையாயும்  நீயே ஒன்றினுள் ஒன்றாய்  மறைந்தாய்.

எமக்கென்ன வேண்டுமோ, அதை அளிக்கத்  தான் அனைவருமாய் பறந்து  விரிந்தாய். .

நான் என்ன கற்க வேண்டுமோ, அதைக் புகட்ட முடிந்த மனிதனாய் எம் அருகில் பிறந்து வளர்ந்தாய்.

தண்டிப்பதும்,  வாழ்த்துவதும் இங்கு நோக்கம் அல்ல என்னை பக்குவப்படுத்துவதே  தான் உன் நோக்கம் போலும்.

நடப்பதில் இருந்து நான்  கற்கிறேனா ? இல்லை நான் கற்கவே நீ  நாடகத்தை நடத்துகிறாயா ?

நேற்று நடந்த நாடகத்தின் நண்பன் இன்று பகைவன்.

இன்று நடக்கும் நாடகத்தின் நண்பன் எதை கற்பிக்க பகைவன் ஆவானோ 

உனக்கே  தெரியும்!

நண்பனும் பகைவனும் செய்தது நன்மை மட்டும் தான் ?

காண்பன யாவுமே நன்மையே செய்கிறதே! எதை வெறுக்க ? 

 வெறுப்புக்கு வறுமை செய்தாய் இவ்வுலகில்! சிரிப்பதை தவிர என்ன செய்வேன் இப்பொழுதில்!

நான் தவறி செய்யும்  தீமையும், முடிவில் நன்மையாக்கினாய்.

மாயா தேவியே!

அற்பமாய் நான் செய்யும்  தீமையொழிக்க நீயே  என் பகைவனானாய் . 

எனில் நண்பனுக்கு விளக்கம் தேவையோ எமக்கு? 

என்று  அவன்  பகைவன் எனும் நன்மை ஆவானோ. 

அசைவற்றுக் கிடக்கும்  செத்தப்பாம்பை  காற்றாய் மாறி நகர்த்தி பின் அவ்வசைவை  பெருந்தன்மையுடன் உலகிற்கு நன்மையாகியதோடல்லாமல் விளைவின் பயனை பாம்பிற்கே கொடுத்து உயிர்ப்பிக்கும்  அன்பே, கருணையே  ! தாயே ! நீதான் சக்தி  என்று அழைக்கப் படுகிறாயோ!

இதைக் கேட்பதுவும் நானா இல்லை அதுவம் நீயோ!

காலமே!.........  உணர்வற்ற இந்த செத்தப் பாம்பிற்கு, சிறு அசைவின் ஆணவம் பெருத்துவிட்டதை அறிந்து,  அதைப் புகட்ட நீ நடத்தும் நாடகம் எனக்கு அனைத்தும் நீயாகக் காட்டுகிறதே!  

ஆச்சரியம் ஒன்றே நிரந்தரம் உன் படைப்பில்.

அன்பைத் தவிர இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்த்தேன். அன்பே திரிந்துள்ளது எங்கும் சக்தியாய். 

By 
பாலாஜி 


தொழில்ஸ்தாபனத்தில் நீங்க வெற்றி பெற

தொழில்ஸ்தாபனத்தில் நீங்க வெற்றி பெற பின்பற்ற வேண்டிய சில பிரதான விஷயங்கள். இவை நான் படித்தது அல்ல;  உணர்ந்தது.

  1. வெற்றியோ தோல்வியோ, அதற்கு காரணம் இன்னொரு சக மனிதனாகத் தான் இருக்க முடியும். அதனால் சக ஊழியர்களை அரவணைத்து செல்லுவது மிக முக்கியம்.
  2. அனைவரிடம் இருந்தும் ஏதேனும் ஒரு விஷயமாகிலும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனைவரும் இயற்க்கை நமக்கு அன்பளிப்பாக கொடுக்க பட்டிருக்கும் புத்தகங்கள்.
  3. யாருடைய வளர்ச்சியையும் தடுக்க நினைப்பது முட்டாள்த்தனம்.  ஏனென்றால் அருகில் இருப்பவனை வளர்ப்பது இயற்க்கை. மேலும் அவன் வளர்வது நீங்கள் வளர்வதற்கு சமம்.  இதை உணர அனுபவம் தேவை. உதாரணத்திற்கு உங்கள் நண்பன் ஒரு விலை உயர்ந்த car  வாங்கினால், நீங்கள் அதை பற்றி எல்லா விஷயங்களும் தெரிந்து கொள்வீர்கள்.  அதை இயக்கி பார்ப்பீர்கள்.  அந்த ஆசையில் நீங்கள் விரைவில் அதை போன்று வாங்க அது ஒரு உந்து சக்தியாக உங்களுக்குள் இருக்கும்.  மற்றவர் வளர்ச்சியில் பங்குகொண்டு மகிழ நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
  4. பொறாமை உங்கள் முக வசீகரத்தை இழக்க செய்யும். ஆகையால் அதை அறவே கைவிட வேண்டும்.  அது நம் அருகில் இருக்கும் அனைவரையும் நம்மிடம் இருந்து விலக் கிவிடும்.  நம்மை சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தான் நமது வெற்றியை நிர்ணயிக்கிறது.
  5.  தேவையில்லாப்  பேச்சு உங்கள் குரலில் உள்ள நேர்மையை சந்தேகிக்கச் செய்யும்.  உங்கள் பேச்சு தேவை இல்லாததாகிவிடும்.
  6. அளந்து பேசுவது உங்களுக்கு மரியாதையை பெற்றுத்தரும்.
  7. பேச்சை குறைப்பது கவனமில்லா வம்பில் இருந்து உங்களை காப்பாற்றும்.
  8. வம்பு மிகவும் வீணான செயல்.  நம் அறிவையும், தவறையும் ஆராயாது, தன்னிலை உணராது, மற்றவரின் கதையை நம் இஷ்டத்திற்கு மிகைப்படுத்தி ஆனந்தம் கொள்ளும் அற்ப மான அவா.  அறிவு மற்றும் ஆன்ம வளர்ச்சிக்கு எதிரானது.
  9. தனி ஒரு நபரிடம் போட்டி போடுவது என்பது நகைக்கத்தக்கது.  ஏனென்றால் அந்த போட்டி இந்த பெரிய பறந்து விரிந்து கிடைக்கும் உலகத்தில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் மறைத்து அந்த நபரை மட்டுமே கனவிலும் நினைவிலும்  காட்டும் மாயக்கண்ணாடி. போட்டியில் கஞ்சம் எதற்கு? பெரியதாக வைத்துக்கொள்ளலாமே.
  10. நமக்கு  மட்டுமே தெரியும் என்ற ஆணவமும் அதிகார போதையும் வளர்ச்சி பெறாத மூளையை வெளியே படம் போட்டுக்  காண்பிக்கும் அற்ப குணம். அனைவரையும் நம்மை பார்த்து சிரிக்கச்  செய்துவிடும்.
  11. சும்மா இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஊரு விளைவிக்கும் செயல். ஏனென்றால் மனித உடல் தொடர்ந்து இயங்கும் வகையில் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறது.
  12. இன்றைக்கு நாம் பயனுள்ளவர்களாக இருந்தால் நாளைக்கு நாம் தேவைப்படுவோம்.   நாம் வேளையில் நிலைத்திருக்க, ஒவ்வொரு நாளும் நாம் பயனுள்ள ஒன்றையாவது செய்யவேண்டும, 
  13. மேலதிகாரியிடம் பணிவாக இருப்பது நம் முதிர்ச்சியையும், திறமையையும் கொண்டு சேர்க்கும் மூங்கில் பாலம்.
  14. அவமரியாதை செய்வது, வாய்ப்புகள் வேண்டாம் என்று விளம்பரம் செய்வதைப்போன்றது.
  15. கண்ணியமான பேச்சு நட்பு, செல்வம், மரியாதை அனைத்தையும் தரவல்லது.
  16. கண்ணியமாக பேசமுடியாவிட்டால், பேசாமல் இருப்பது பெருமை சேர்க்கும்.
  17. நம்மை நோக்கி வரும் அனைத்தையும் இயற்க்கை தரும் நல்ல வாய்ப்பாக எண்ணி பொறுப்பேற்க வேண்டும்.
  18. நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம். என்பதை மறக்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.
--
பாலாஜி 


ஈகோ



ஏதோ ஒரு விஷயம்.  எது வேண்டுமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.அது நமக்கு தெறியாது என்ற உண்மை ஊருக்கே தெரியும் ஆனால் அது  நம்மக்கு தெறியாது என்று நமக்கே தெறியாது .  இதுதான் ஈகோவின் அடிப்படை நிலை. எவ்வளவு நகைக்கத்தக்க பரிதாப நிலை!

இதன் அடுத்த பரிமாணம்,

எனக்கு மட்டுமே தெரியும் என்பது. 

இதன் அடுத்த பரிமாணம்,

என்னால் மட்டுமே இதை சரியாக செய்ய இயலும்.

சற்று முற்றிய நிலை :-)

யாராலும் இதை அறிய முடியாது,யாராலும் இதை செய்ய முடியாது...

Final Stage and need to be admitted in the mental hospital:  நானே அறிவாளி மற்ற அனைவரும் முட்டாள்கள் மற்றும் பைத்தியக்காரர்கள்.

இந்த ஈகோ கவனமின்மையால் வந்தது.  சுயநலத்தால் வந்தது.  உலகை நாம் குழந்தையை போல் கூர்ந்து கவனிக்க வேண்டும்.  கவனித்தால் நம் ஈகோ குறைந்து, கறைந்து  அன்பு, கருணை என்னும்  தடாகமாக ஓடும். 


  • தயிரை புளிக்க வைக்கும் பாக்டீரியா செய்யும் வேலையை நம்மால் செய்யமுடியுமா?
  • தாவரங்களின்றி நாம் சுவாசிக்க முடியுமா?
  • மனிதர்களின்றி இன்றி தாவரங்கள் சுவாசிக்க முடியுமா?
  • உழவனின் நண்பன் மண்புழு என்பது நமக்கு இன்னும் நினைவிருக்கிறதா?.
  • நாம் போட்டுக்கொள்ளும் இன்சுலினில்  எத்தனை பன்றிகளின் பங்கு உள்ளது என்று தெறியுமா?
  • தாய்ப்பாலில்லாத பிறந்த குழந்தைக்கு எத்தனை பசுக்கள் அம்மா ஆகின என்பதில் கவனம் இருக்கிறதா? அதை நினைவூட்டத்தான் அது அம்மா என்று கதறுகிறதா?
  • நாம் சாப்பிட எத்துணை மனிதர்கள் உழைக்கிறார்கள் என்பதில் நமக்கு கவனம் இருக்கிறதா?
  • இந்த பிரபஞ்சத்தில் பூமி எவ்வளவு பெரியது தெறியுமா? 
  • இந்த ஒப்பீட்டில் நமது வாழ்நாள் என்பது ஒரு TINY FLASH என்பது நமக்கு நினைவிருக்கிறதா?

No matter we know all the above, But

How many hours in 24 hours are we conscious about it will change the quality of our life.

The most craziest thing is Ego.

நம் வாழ்வின் அடிப்படை இந்த உலகத்தோடு ஒன்றிணைந்து நடப்பது.  நான் என்ற தனிமை படுத்தும் சொல் மிகவும் நகைக்கத்தக்கது.  இந்த உலகின் அடிப்படை எப்படிஎன்றால் ,

ஒன்றோடு ஒன்று இணைந்தால் தான் இன்னொன்று பிறக்கும்.  தனிமை அல்லது exclusion அசைவற்றது.

இந்த அடிப்படை படைப்பில் இருக்கும் அனைத்திற்கும் பொருந்தும்.  இந்த அடிப்படையில் இருந்து நம்மை பிறிபது  தான் ஈகோ. இது பயனற்றது.


--
Balaji

Tips to Handle Criticism


If someone criticizes you, welcome it! If there is some substance in it, take it. If the criticism is coming out of jealousy, frustration, or anger, it is good to practice indifference. Don’t lose your equanimity.

If someone criticizes you and you counter it by criticizing them, then the chain continues. Instead, thank them for their kind words and see what happens. The day you drop your defenses, the other person will not know how to respond.

If someone is giving you constructive criticism, welcome it! They are taking the risk of losing your friendship and giving you criticism. 

Don't defend your mistakes. Just accept them and move on. When you are totally defenseless, that's when you'll be strong.

Every time you face criticism, know that you are vast like the ocean and you can take in anything. When you feel small, that is when you don’t feel like taking criticism. When you feel very big, then you think, “I am much bigger than this criticism, let me take it in.”

Know that people are there to help you in the world. Don’t see people as enemies. The foolish will look at the world as filled with hostile people. The wise will look at the world as filled with friends, and think that people are there to help.

Smile not only when compliments are given, but when you are criticized too. A person of true patience and courage is one who can respond to any insult or criticism with an unshakeable smile.
Unjust criticism should also be taken with a smile. To begin with, you may feel very uncomfortable, but there will be a shift in you, with which you will be so amazed.

Respond to criticism with humor and wit. If you get angry with someone who taunts you, then that is not intelligent behavior. The sign of intelligence is to transform an unpleasant situation into a pleasant one.
One who looks for pleasantness even in unpleasant or unfavorable situations is truly an intelligent person.

If somebody is talking negatively about you, they are dumping garbage. You should not hold your gunny bag and catch it. When somebody is dumping garbage, you simply move away from there. Don't take it in.

Have the ability to give constructive criticism from a happy, calm mind and be able to take constructive criticism from the same mind. This will transform your ego.

If anyone anywhere humiliates you, know that it is only a plan to soften you. It is a blessing. Sri Sri

Contentment and Truth Ashtawakra Gita

Ashtavakra Gita: If you only had ten days to live in the planet, what would you want to do? Sit and think what your priorities are. Are you worried about your relationship? In ten days you are going to go away; kick the bucket! Are you worried about your property? Are you worried about your friends and foes? Are you worried about what you are going to eat, your eating preferences? What are your preferences? Ten days to live of your life, and what are you going to do? We keep living as though we will live forever. We hang onto things as though they will be there forever. We forget the sense of time and life - the flow of life. Isn't that our only problem?

You're so concerned about your relationship. A lady didn't smile at you or a boy went with somebody else! What are you worried about? Where will they be? People are burned down with this sense of relationship. People are burned down with things about friends; wasting precious life and time. A friend of yours behaved badly with you and hurt you. What actually hurts you is your foolishness. Let them behave the way they want! But you want everybody to be on your railway tracks. You haven't railway tracks for people, and you want everybody to walk on those tracks. The moment they give you a surprise, you say you never wanted that in your life. How can you get over it? What do you want to get over? Just wake up and look! Neither of you are going to be here long! You will both be under the earth in no time. You won't even be able to recognize this body. And if you continue to live like that, nobody will even take your name. Nobody will even know you existed on this planet. Anyway, even if they do, it has no meaning for you, does it? Where are you to begin with? You feel that one the person did this to you and another person did that. They did not smile at you, or that they smiled at you. That they said something good; they did this..... Where is your freedom? We carry such stupid things with us wherever we go! A doormat can remove mud from your feet, but if you carry mud in your head. What can remove it?

Contentment! If people have behaved well with you and been friendly to you, thank them for what they have done to you. Don't become a burden on them. Contentment! The whole world needs to understand this; the entire world is burning out for nothing! Every moment put yourself into knowledge. Everybody should be immersed in two or three hours of seva (service). Otherwise we talk about colourful dresses! Okay, you bought colourful dresses and put them on, so what! You don't even look at your own dress, you always look at others! Someone else has a nice, colourful dress. You can look at it and enjoy! We want to put them all on, and forget how many nice and beautiful clothes we have. We look for what we do not have and there will be no contentment. I have nothing against you wearing beautiful dresses. In fact, I like it! It looks very nice when everybody wears nice dresses; it is very festive and colourful. I am all for it. But much more than that, I would like you to be contented about it in your mind, in your heart. Don't have feverishness or craving for it.

दयातोषसत्यं पीयूषवद् भज । Truth is the fifth of the five principles. Truth is what is right now! This is truth! What is the truth? You are not going to be here all the time. At least, this body is not going to be here all the time. This is the truth. It's solid truth. And this body is always changing-another solid truth! This body is always changing, the second truth. The whole world is changing. People are changing; their minds are changing. Everything is changing. Do we ever think about it - how everything is changing? This truth does not cross our mind at all! We grab any little negative something here and there - "something is not changing; that person is not changing! All these things in me are not changing!" You hold onto something; even that is changing. Wake up and see that everything is changing. This is truth. This one principle of truth can save you. All is changing. It makes you so firm, strong and solid inside. Nothing on this planet can shake you. Nothing whatsoever can shake you; you get established. The simple truth - you don't have to read books or do any big sadhana.